Home>> Jamakkol prasannam

Jamakkol prasannam

ஜாமக்கோள் பிரசன்னம்

நேரடி வகுப்பாகவும் ஆன்லைன் வகுப்பாகவும் தரப்படும்.

ஜாமக்கோள் பிரசன்னம் வகுப்பு ஆரம்பமாகிறது.

ஆரம்ப நாள் : 

கால அளவு : 2 மாதம்

வகுப்பு முறை : ஆன்லைன்

வகுப்பில் நடத்தப்படும் பாட விபரங்கள்

  • ஜாமக்கோள் அறிமுக வகுப்பு
  • ஜாமக்கோள் வரலாறு

ஜாமக்கோள் கணிதம்

  • ஆருடம்
  • உதயம்
  • கவிப்பு
  • ஜாம கிரகம்
  • உதயம் ஆருடம் கவிப்பு ஜாம கிரகங்கள் நகர்வு முறைகளை விளக்கும் வீடியோ
  • ராசி காரகத்துவம்
  • கிரக காரகத்துவம்
  • பாவ காரகத்துவம்
  • ராசிகளுக்குள் இருக்கும் சூட்சும நிலைகள்
  • கோள்களுக்குள் இருக்கும் சூட்சம நிலைகள்
  • ஜாமக்கோள் பிரசன்னத்தை ஐ பயன்படுத்தும் அணுகுமுறைகள்
  • ஜாமக்கோள் பிரசன்னத்தின் கோல்டன் விதிகள்
  • ஜாமக்கோள் பிரசன்னத்தின் பொது விதிகள்
  • உதயம் மற்றும் அதன் பயன்பாடு
  • ஆருடம் மற்றும் அதன் பயன்பாடு
  • கவிப்பு மற்றும் அதன் பயன்பாடு
  • ஜாம கிரகம் மற்றும் அதன் பயன்பாடு
  • கேள்வி கேட்காமல் இருக்கும் போது நாம் அணுக வேண்டிய முறைகள்
  • கேள்வி கேட்ட பின்பு நாம் அணுகும் முறைகள் (ஒற்றைக் கேள்விக்கான பதில்)
  • ஜாமக்கோள் பிரசன்னத்தின் கௌரியை பயன்படுத்தும் முறை
  • மாந்தி ராகு காலம் எமகண்டம் மிருத்தியு பயன்படுத்தும் முறை
  • குழந்தை பிரசன்னம்
    • கல்வி பிரசன்னம்
    • திருமணப் பிரசன்னம்
    • திருமணப் பொருத்த பிரசன்னம்
    • தொழில் பிரசன்னம்
    • வெளிநாடு பயணம் பிரசன்னம்
    • நோய் பிரசன்னம்
    • இறந்த ஜாதகத்தை கண்டுபிடிக்கும் பிரசன்னம் மற்றும் மரண பிரசன்னம்
    • காணாமல் போன பிரசன்னம்
    • வாகன பிரசன்னம்
    • நிலம் வீடு பிரசன்னம்
    • உறவுகளைப் பற்றிய பிரசன்னம்
    • அரசியல் மற்றும் பதவி வேலைவாய்ப்பு பிரசன்னம்
    • வழக்கு பிரசன்னம்
    • கடன் பிரசன்னம்
    • விவசாய பிரசன்னம்
    • போர் பிரசன்னம்
    • பங்குச் சந்தை பிரசன்னம்
    • விளையாட்டு பிரசன்னம்
    • பிரசன்னத்தில் உறுதியான வெற்றியை பார்க்கும் முறை
    • மழை இயற்கைச் சீற்றம் பூகம்பம் வெடிவிபத்து அணுகும் பிரசன்னம்
    • அமானுஷ்யம் கனவு செய்வினை ஆவி பேய் பிசாசு பிரசன்னம்
    • முன்னோர்கள் சாபம் தோஷம் மற்றும் குலதெய்வம் வழிபாடுகள் பரிகாரங்கள் பற்றிய பிரசன்னம்
    • உதாரண பிரசன்னம் 1
    • உதாரணபிரசன்னம்விளக்கம்2
    • உதாரண பிரசன்ன விளக்கம் 3
    • ஜாமக்கோள் பிரசன்னத்தின் மூலம் முகூர்த்தம் அமைத்தல்
    • ஜாமக்கோள் பிரசன்னத்தின் ஆசிரியரின் பின்னுரை.
    • வீடியோக்கள் மற்றும் அதனுடன் PowerPoint presentation வீடியோ பதிப்புகளும்