Services
Full horoscope consulting
முழு ஜாதகம் பார்க்கபடும்
Marriage matching
திருமண பொருத்தம் பார்க்கபடும்
Numerology
தனி நபருக்கு பார்க்கபடும்
Vasthu
வீடு, அலுவலகம், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் போன்றவற்றுக்கு வாஸ்து பார்க்க அவர்களின் இருப்பிடத்தைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும்.
Soli Prasannam
ஒரு வரின் வாழ்க்கையில் உள்ள பிரச்சனை க்கு தீருவு தரும் ஒரு பிரசன்னம்தொடர் கர்மா, தோஷம், மொத்த குடும்பம் கஷ்ட படும் நிலைமை, தொடர்ச்சியாக ஆண்கள் பாதிப்பு, தொடர்ச்சியாக பெண்கள் பாதிப்பு, குல தெய்வ பிரசன்னம், இது போன்ற பல பிரச்சனைகளுக்கு என்ன தீருவு என்று சோழி பிரசன்னம் மூலம் தெரிந்து கொள்ளலாம்
Medical Astrology
நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறைகளைத் தேடுகிறது, ஜோதிடத்தின் பண்டைய ஞானத்தை நவீன மருத்துவ அறிவுடன் ஒருங்கிணைக்கிறது.
Jamakkol Prasannam
ஜாமக்கோள் பிரசன்னங்களின் மூலம் ஜாதகருக்கு ஜாதகம் இல்லாமலும் அல்லது கேள்வி கேட்கப்படும் கேள்விகளுக்கு பலன் தரப்படும்.
Thambula Prasannam
தாம்பூல பிரசன்னம், நாடி ஜோதிடம் அல்லது கட்டைவிரல் வாசிப்பு என்றும் அறியப்படுகிறது, இது ஒரு பண்டைய இந்திய கணிப்பு நுட்பமாகும்,
Nadi Astrology
நாடி முறையில் துல்லியமாக உங்களுடைய ஜாதகத்தை கணித்து தரப்படும். எந்த காலகட்டத்தில் நீங்கள் உயர்வீர்கள்
Financial Astrology
ஒரு பங்கின் விலை இந்த தேதியில் உயருகிறது இந்த தேதி உயரும் என்ன துல்லியமாக நம்மால் கணிக்க முடியும் என்பதை நிதி மற்றும் செல்வ கணிப்பு ஜோதிடம்.
AK பிரசன்னம் ஜோதிடம்
இதில் உள்ள எங்களின் ஜாதக சேவையில் உங்களுக்கு எது வேண்டுமோ இந்த Whatsapp எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்.