மருத்துவ ஜோதிடம்
ஒருவருக்கு நோய் எப்போதுவரும், அதெற்கான தீர்வு என்ன, எது செய்தால் பரிகாரம் நோய் வரும் காலத்தையும் மற்றும் நோய் முடியும் காலத்தையும் துல்லியமாக அறியப்படும். அதுக்கு பரிகாரம் இருக்கா? எந்த திசையில் போனால் வழிபாடு செய்ய முடியும் என்று துல்லியமாக கணிக்க முடியும்.
AK Presannam Jothidam ஒரு பாரம்பரிய ஜோதிடம் மற்றும் மருத்துவ நிபுணத்துவத்தின் தனித்துவமான சேவையை வழங்குகிறது, ஜோதிட நுண்ணறிவுகளின் அடிப்படையில் சுகாதார தீர்வுகளை வழங்குகிறது. எங்கள் சேவைகள் தனிநபர்களின் நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறைகளைத் தேடுகிறது, ஜோதிடத்தின் பண்டைய ஞானத்தை நவீன மருத்துவ அறிவுடன் ஒருங்கிணைக்கிறது. விரிவான ஜாதகப் பகுப்பாய்வின் மூலம், சாத்தியமான உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிந்து, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகளை வழங்குகிறோம். அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழுவுடன், வானத்தின் தாக்கங்களைச் சீரமைப்பதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்த அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
ஒரு மனிதனுக்கு வரும் நோய் இரண்டுவகையாக பிரிக்கலாம் ஒன்று, தற்காலிகமாக மற்றும் உணவுப்பழக்க வழக்கமுறைகளில் இருக்கலாம் மற்றோன்று நோய் எப்போதுமே இருக்கும் இது பரம்பரை வழக்கமுறை என்றும் கூட கூறலாம் இதனை கட்டுப்படுத்த ஜாதக முறையே சிறந்தது, மருத்துவ முறையில் சிறிதுதான் கட்டுப்படுத்த முடியும். இப்படி பரம்பரை வழக்கமுறையாக வரும் நோயினை ஜாதகத்தின் 6 அல்லது 8 அதிபதிகள் மற்றும் நட்சித்திரம் சாரம் பெற்ற அதிபதிகள் தான் கட்டுப்படுத்தும்
விதி, மதி, கதி வாயிலாக நோயின் தாக்கம்:
கடவுளால் ஒருவர் ஜனனம் எடுக்கும்பொழுது அன்றைய கிரகங்களின் நிலைகளை வைத்தே ஒருவரின் ஜாதகம் கணிக்கப்படுகிறது, அதையே விதி என கூறப்படுகிறது
மதி என்றல் சந்திரன் என பொருள், இதனை அடிப்படையாக கொண்டுதான் மதி என்ற மனம் மாறிக்கொண்டே வருகிறது
கதி என்பது வான்மண்டலத்தின் அன்றைய கோள்களின் மாற்றத்தை மதி எனும் புத்தியை கலந்து ஏற்பட்டு லக்கின பாவத்தோடு ஏற்படுத்தும் காலங்களின் போக்கே நோயின் அழுத்தத்தை ஏற்படுத்தும்
என்ன நோய் தாக்கும்:
பிறந்த ஜாதகத்தில் 8ல் சூரியன் இருந்தால் உஷ்ண நோய்கள், இருதய சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்
தேய்பிறை சார்ந்திரனிருந்தால் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகளும், தண்ணீரில் கண்டமும் ஏற்படும்
சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்றால், வெட்டு காயங்கள் விபத்து ஏற்படும்
எட்டிலோ பாவிகள் அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பும் ஏற்படுகிறது