Home>> Numerology

பெயர் பொருத்தம்

தனிப்பட்ட பெயர் எண் கணிதம் மற்றும் ஜோதிட சேவைகளை வைத்து திருமணம் செய்துகொள்ளும் நபர்களின் பெயர்பொருத்ததை கவனமாக பகுப்பாய்வு செய்வதன் மூலம், உங்கள் ஆளுமைப் பண்புகள், பலம் மற்றும் சவால்கள் பற்றிய முடிவுகளை எடுக்கவும், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் உங்கள் வெற்றியை அதிகரிக்கவும் நாங்கள் பெயர் பொருத்தம் பார்த்து தருகிறோம்

ஒரு இரு ஜாதக கூட்டு விளைவு ஒருவருடைய ஜாதகம் இன்னொருவருடன் சேரும்பொழுது என்ன விளைவைக் கொடுக்கிறது உதாரணத்திற்கு ஒரு இரண்டு பேரும் சேர்ந்து தொழில் செய்கிறார்கள் என்றால் அவர்களுடைய matching பார்த்துவிட்டு, அதற்கு ஏற்ற மாதிரி நாம் கொண்டு போவது.

என் ஜோதிடம் எனும் பெயர் பொருத்தம் திருமண பொருத்தத்திற்காக பார்க்கப்படும் ஒரு பொருத்தமாகும் பெயர் மற்றும் பிறந்த தேதியை மட்டுமே வைத்து பார்க்கப்படும் ஒரு ஜாதக முறையாகும். எண் சாஸ்திர பிரகாரம் திருமணப் பொருத்தம் எவ்வாறு உள்ளது என்பதை கணிக்கும் முறையாகும்

திருமணத்திற்காக பார்க்கப்படும் பெயர் பொருத்தம் பொதுவாக ஜாதக பொருத்தத்தில் இடம் பெறாது, குறிப்பிட்ட நட்சரத்திற்கு இந்த வாக்கியங்கள் கொண்ட பெயர் என ஒரு ஆண்/பெண் குழந்தை பிறக்கும்போதே முடுவு செய்வதாகும் , திருமனாதிராக பெயர்ப்பொருத்தம் பார்க்கும்போது எவரேனும் ஒருவருக்கு ஜாதகம் இல்லையென்றால் பெயர் பொருத்தம் மட்டும் வைத்தேச இருவருக்குமான பொருத்தங்கள் முடிவு செய்யப்படும்

தமிழ் முன்னோர்களால் எழுதப்பட்ட தமிழ் ஜோதிடம் பிரகாரம் ஜாதக பொருத்தம் பார்த்து திருமண செய்வது என்பது சிறந்ததே. எனினும் அண்மைக் காலங்களில் எண் ஜோதிட திருமண பொருத்தம் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.

நீங்களும் எண் ஜோதிடம் பார்க்க வேண்டுமெனில், எங்களை அணுகவும்

நட்சத்திரத்தின் பெயர்கள் 

வ.எண்நட்சத்திரத்தின் பெயர்வ.எண்நட்சத்திரத்தின் பெயர்
1.)அஸ்வினி15.)சுவாதி
2.)பரணி16.)விசாகம்
3.)கார்த்திகை17.)அனுஷம்
4.)ரோகிணி18.)கேட்டை
5.)மிருகசீரிடம்19.)மூலம்
6.)திருவாதிரை20.)பூராடம்
7.)புனர்பூசம்21.)உத்திராடம்
8.)பூசம்22.)திருவோணம்
9.)ஆயில்பம்23.)அவிட்டம்
10.)மகம்24.)சதயம்
11.)பூரம்25.)பூரட்டாதி
12.)உத்திரம்26.)உத்திரட்டாதி
13.)அஸ்தம்27.)ரேவதி
14.)சித்திரை